பிரதமர் அலுவலகம்
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு டான்டக் திட்டத்தின் 64வது ஆண்டையொட்டி பிரதமர் அதன் முன்முயற்சிகளுக்கு பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAY 2023 10:41AM by PIB Chennai
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு டான்டக் திட்டத்தின் 64வது ஆண்டையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அதன் முன்முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பூட்டானின் திம்பூவில் நடைபெறும் 10வது நிரந்தர தோழமை மலை இருசக்கர வாகனப் போட்டியை ஏற்பாடு செய்தது தொடர்பாக எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“முன்முயற்சிகள் போற்றுதற்குரியது”
***
AP/GS/SG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1922138)
வருகையாளர் எண்ணிக்கை : 290
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam