பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி அளவு அதிகரித்ததற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 03 MAY 2023 8:01PM by PIB Chennai

நிதியாண்டு 2018-2019இல் 728.72 மில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி, நிதியாண்டு 2022-23இல் 23% வளர்ச்சியடைந்து, 893.08 மில்லியன் டன்னாக பதிவானதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:

 “இந்தத் துறைக்கும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது மகிழ்ச்சிகரமான செய்தி.”

***

 (Release ID: 1921786)

AP/BR/RR


(Release ID: 1921847) Visitor Counter : 138