பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்த பில் கேட்ஸுக்கு பிரதமர் நன்றி

प्रविष्टि तिथि: 01 MAY 2023 12:30PM by PIB Chennai

மனதின் குரல் நிகழ்ச்சியைப் பாராட்டி பில்கேட்ஸ் தெரிவித்த வாழ்த்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

"என் நண்பர் பில் கேட்ஸின்   பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. மனதின் குரல்  நமது கிரகத்தை சிறப்பாக மாற்றுவதற்கான இந்திய மக்களின் கூட்டு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது, திரு. கேட்ஸும் இதில் ஆர்வமாக உள்ளார். நீடித்த வளர்ச்சி இலக்குகளின் வலுவான ஒத்திசைவு ஆய்வில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது@ by @BMGFIndia."

***

AD/PKV/KPG

 


(रिलीज़ आईडी: 1921100) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam