பிரதமர் அலுவலகம்
2023-க்கான தேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் விருதுகளுக்கான பரிந்துரைகளை வரவேற்றுள்ளார் பிரதமர்
प्रविष्टि तिथि:
29 APR 2023 8:42AM by PIB Chennai
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் விருதுகளுக்கான பரிந்துரைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
தேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் ட்விட்டருக்குப் பதிலளித்துள்ள பிரதமர்,
"வணக்கம். தேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்
நிறுவனங்கள் (MSME) துறையில் செல்வத்தை உருவாக்குவதோடு நமது வளர்ச்சிப் பாதைக்கு மதிப்பு சேர்த்து ஊக்கமளிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை பரிந்துரைக்கவும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
***
AP/CJL/DL
(रिलीज़ आईडी: 1920721)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam