பிரதமர் அலுவலகம்
அருணாச்சல பிரதேசத்தில் 254 , 4ஜி மொபைல் கோபுரங்களை நிறுவியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 APR 2023 9:46AM by PIB Chennai
அருணாச்சல பிரதேசத்தில் 254, 4ஜி மொபைல் கோபுரங்களை நிறுவியதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் 254, 4ஜி மொபைல் கோபுரங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 336 தொலைதூர கிராமங்களுக்கான இந்த அதிவேக இணைய வசதி மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர்கூறியிருப்பதாவது:
"அருணாச்சல பிரதேசத்தில் இணையத் தொடர்பை மேலும் மேம்படுத்துவதற்கான சிறந்த செய்தி."
***
SMB/CJL/DL
(रिलीज़ आईडी: 1918921)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada