பிரதமர் அலுவலகம்
தேசிய எரிவாயு தொகுப்பில் பீகாரை இணைக்கும் பாராவ்னி குவஹாத்தி குழாய் திட்டத்தில் பீகார் பகுதியின் பணிகள் நிறைவடைந்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
22 APR 2023 9:33AM by PIB Chennai
பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் தேசிய எரிவாயு தொகுப்பில் பீகார் மாநிலத்தை இணைக்கும் பாராவ்னி குவஹாத்தி குழாய் திட்டத்தில் பீகார் பகுதியின் பணிகள் நிறைவடைந்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது:
“பீகாரின் முன்னேற்றத்திற்கு இது பெரிதும் உதவும்.”
***
PKV/RB/DL
(रिलीज़ आईडी: 1918723)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam