பிரதமர் அலுவலகம்
இ-சந்தை இணைய தளம் (GeM) பற்றி மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்
Posted On:
20 APR 2023 12:16PM by PIB Chennai
பல்வேறு துறைகளில் அரசு இ-சந்தை இணைய தளத்தின் (GeM) தாக்கம் பற்றி மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டார்.
மத்திய அமைச்சரின் டிவிட்டருக்கு பதில் அளித்த பிரதமர் அலுவலகம் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்திய அமைச்சர் திரு @PiyushGoyal பல்வேறு துறைகளில் அரசு இ-சந்தை இணைய தளத்தின் (GeM) மூலம் எவ்விதம் சேமிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது என்றும் வெளிப்படைத்தன்மை, வியாபாரிகள் மத்தியில் நியாயமான போட்டிகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் விரிவாக விளக்கியுள்ளார்”.
***
(Release ID: 1918197
AP/GS/RS/KRS
(Release ID: 1918368)
Visitor Counter : 149
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam