பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சி குறித்த மத்திய அமைச்சர் திருஅனுராக் தாக்கூரின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
17 APR 2023 6:01PM by PIB Chennai
‘மனதின் குரல் நிகழ்ச்சி 100-வது பகுதியை எட்டுகையில் நாடு முழுவதும் மக்கள் இயக்கத்தை எழுச்சி பெறச் செய்துள்ளது’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது: “பொதுமக்களுடனும், ஒட்டுமொத்த சமுதாயத்துடனும், நூதன முறையில் தொடர்பு கொள்ளவும், குறிப்பிட்ட தலைப்பில் உரையாடவும், மனதின் குரல் நிகழ்ச்சி எவ்வாறு வாய்ப்பளிக்கிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு. @ianuragthakur எழுதியுள்ளார்”.
****
(रिलीज़ आईडी: 1917425)
आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam