பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காசி அனைவரின் வருகைக்காகவும் காத்திருப்பதோடு, அங்கு வருகை தரும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2023 9:38AM by PIB Chennai

காசிக்குச் செல்வதற்கான 10 காரணங்களைப் பட்டியலிட்டு ட்விட்டரில் ஒருவர் வெளியிட்ட பதிவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார்.

பிரதமர் தனது டவிட்டர் பதிவில், "நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காசிக்கு வருவதற்கு பத்திற்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. காசி அனைவருக்காகவும் காத்திருக்கிறது. அங்கு வருகை தரும் அனைவர் மனதையும் கவரும் " எனப் பதிவிட்டுள்ளார்.

 

***

AD/CR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1916765) வருகையாளர் எண்ணிக்கை : 203