பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நுமாலிகர் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான சரக்குகள் சென்றடைந்துள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2023 8:59AM by PIB Chennai

நுமாலிகர் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான முதல்  பரிமாண சரக்கு மற்றும் அதிக எடை கொண்ட சரக்குகள் இந்தியா வங்கதேசம் வழியாக பாண்டு பன்மாதிரி  துறைமுகத்தை அடைந்துள்ளதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

"பாராட்டத்தக்க சாதனை."

***

AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1916466) வருகையாளர் எண்ணிக்கை : 175