பிரதமர் அலுவலகம்
உகாண்டாவுடனான நட்புறவு அதிகரித்திருப்பதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
12 APR 2023 5:47PM by PIB Chennai
உகாண்டாவுடனான நட்புறவு அதிகரித்திருப்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியால் நிதியுதவி செய்யப்பட்டு, சோலார் மின்சக்தி மூலம் உகாண்டாவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் பற்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெயசங்கரின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இந்தத் திட்டம் உகாண்டாவுடனான நட்புறவை அதிகரிப்பதோடு நீடிக்கவல்ல வளர்ச்சியையும் மேம்படுத்தும்”.
***
AP/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1916024)
आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam