பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

75க்கும் குறைவான நாட்களே உள்ள வேளையில், சர்வதேச யோகா தினம் 2023ஐ மிகுந்த உற்சாகத்துடன் கடைபிடிக்குமாறு நாட்டுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இடுகை இடப்பட்ட நாள்: 09 APR 2023 10:27PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2023ஐ மிகுந்த உற்சாகத்துடன் கடைபிடிக்குமாறு நாட்டுமக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவாலின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“2023 சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 75க்கும் குறைவான நாட்களே இருக்கும் வேளையில்,   மிகுந்த உற்சாகத்துடன் அதை கடைப்பிடிக்குமாறும், யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளுமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

***

AD/BR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1915294) வருகையாளர் எண்ணிக்கை : 168