பிரதமர் அலுவலகம்
ரூர்கேலாவில் ஆதி மஹோத்ஸவம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு
இடுகை இடப்பட்ட நாள்:
08 APR 2023 11:33AM by PIB Chennai
நமது பழங்குடியின சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் இந்தியாவின் பெருமையை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் பபானி சங்கர் போயின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "ஒடிசாவின் ரூர்கேலாவில் நடக்கும் ஆதி மஹோத்சவ் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பதிவு. நமது பழங்குடி சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது" எனக் கூறியுள்ளார்.
***
CR/SM/DL/RS
(வெளியீட்டு அடையாள எண்: 1914863)
வருகையாளர் எண்ணிக்கை : 179
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam