பிரதமர் அலுவலகம்
வலிமை, வீர தீரம் மற்றும் இயற்கையை மதிக்கும் மாண்பு ஆகியவற்றிற்கு நாகா கலாச்சாரம் பெயர் பெற்றது: பிரதமர்
प्रविष्टि तिथि:
06 APR 2023 11:24AM by PIB Chennai
நாகாலாந்தின் பொது சுகாதாரப் பொறியியல் துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு ஜேக்கப் ஜிமோமி –யின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பதிவில்
“ஜி20 தலைமைத்துவத்தின் சில நிகழ்வுகள் செயல்திறன் மிக்க நாகா கலாச்சாரத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. வலிமை, வீர தீரம் மற்றும் இயற்கையை மதிக்கும் மாண்பு ஆகியவற்றிற்கு நாகா கலாச்சாரம் பெயர் பெற்றது.” என தெரிவித்திருந்தார்.
திரு ஜேக்கப் ஜிமோமி தனது ட்விட்டர் பதிவில், “நாகாலாந்தில் உள்ள கோஹிமாவில் நடைபெறும் ஜி20 கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் பிரதிநிதிகளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நாகாலாந்தின் சகோதர, சகோதரிகளின் சிறந்த கலாச்சார நடனத்துடன் பிரதிநிதிகளை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் என்றார். ”
***
AD/GS/RJ/KPG
(रिलीज़ आईडी: 1914205)
आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam