பிரதமர் அலுவலகம்
ஸ்டாண்ட்-அப் இந்தியா 7 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பிரதமர் புகழாரம்
Posted On:
05 APR 2023 1:36PM by PIB Chennai
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக ஆற்றிவரும் பணிகள் சிறப்பாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"#7YearsofStandUpIndia திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக ஆற்றிவரும் பணிகள் சிறப்பாக உள்ளது. நமது மக்களிடம் உள்ள நிறுவனப்படுத்துவதற்கான அளப்பரிய ஆற்றலை மேலும் வலிமைப்படுத்தும் விதமாக இத்திட்டம் அமைந்துள்ளது."
***
AP/GS/RJ/KPG
(Release ID: 1913842)
Visitor Counter : 218
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam