பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றிருப்பது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 29 MAR 2023 4:13PM by PIB Chennai

2022 செப்டம்பர்  17 அன்று வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றிருப்பது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவின் ட்விட்டர் செய்தியைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது :

"மிகச் சிறப்பான செய்தி”

                                  ----------         

 

 


(रिलीज़ आईडी: 1911865) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam