பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

எல்விஎம்3 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக என்எஸ்ஐஎல், இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 26 MAR 2023 7:25PM by PIB Chennai

எல்விஎம்3 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக என்எஸ்ஐஎல், இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒன்வெப்-ன் ட்வீட்டிற்கு   பதிலளிக்கும் விதமாக பிரதமர் கூறியிருப்பதாவது;

"36 @OneWeb செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்3 -இன் மற்றொரு வெற்றிகரமான ஏவலுக்கு @NSIL_India @INSPACeIND @ISRO வுக்கு வாழ்த்துகள். இது தற்சார்பு இந்தியாவின் உண்மையான எடுத்துக்காட்டாக விலங்குவதோடு, இந்தியாவை உலகளாவிய வணிக செயற்கைகோள் ஏவு மையமாக மாற்றும் முயற்சியை வலுப்படுத்துகிறது."

***

SRI/PKV/DL(Release ID: 1910976) Visitor Counter : 131