பிரதமர் அலுவலகம்
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நீது கனகஸ்க்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAR 2023 10:36PM by PIB Chennai
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நீது கனகஸ்க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
"நீது கனகஸ் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மதிப்பு மிக்க தங்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள். அவரது சாதனை கண்டு நாடு பெருமகிழ்ச்சி அடைகிறது." என்று தெரிவித்துள்ளார்.
***
SRI/CJL/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1910838)
வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam