பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள மூன்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு வருகை தந்துள்ள அசாம் மாநில ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2023 9:56PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள மூன்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு- தேசிய போர் நினைவகம், தேசிய போலீஸ் நினைவகம், பிரதமர் ஆவண காப்பகத்துக்கு வருகை தந்துள்ள அசாம் மாநில ஆளுநர் திரு குலாம் சந்த் கட்டாரியா, முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மாநில அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் டுவிட்டுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:

புதுதில்லியில் உள்ள மூன்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு- தேசிய போர் நினைவகம், தேசிய போலீஸ் நினைவகம், பிரதமர் ஆவண காப்பகத்துக்கு வருகை தந்துள்ள அசாம் மாநில ஆளுநர் @குலாம் சந்த் கட்டாரியா, முதலமைச்சர்@ ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மாநில அமைச்சர்கள் ஆகியோரின்  சிறந்த செயல்பாடுகள்”.

***

(Release ID: 1908613)

SRI/GS/RS/KRS

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1908725) வருகையாளர் எண்ணிக்கை : 208