பிரதமர் அலுவலகம்
இந்திய மருத்துவர்களின் செயல்திறன் மற்றும் புத்தாக்கத்திற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
15 MAR 2023 8:38PM by PIB Chennai
கரு ஒன்றின் மிகச் சிறிய அளவிலான இருதயத்தில் அரிய வகை அறுவை சிகிச்சையை வெறும் 90 நொடிகளில் வெற்றிகரமாக மேற்கொண்ட இந்திய மருத்துவர்களின் செயல்திறன் மற்றும் புத்தாக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் தெரிவித்ததாவது:
“இந்திய மருத்துவர்களின் செயல்திறன் மற்றும் புத்தாக்கத் திறனைக் கண்டு பெருமை கொள்கிறேன்.”
***
(रिलीज़ आईडी: 1907470)
आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam