பிரதமர் அலுவலகம்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கரில் ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
15 MAR 2023 6:32PM by PIB Chennai
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் நாடுகளில் ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கரில் ஃப்ரெடி புயலால் ஏற்பட்ட பேரழிவு கவலையளிக்கிறது. புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அதிபர் @லாசரஸ்சக்வேரா, அதிபர் ஃபிலிப் நியுஷி, அதிபர் @ரஜோலினாக்கும், எனது இரங்கல். இந்த கடினமான தருணத்தில் இந்தியா உங்களுக்கு உறுதுணையாக உள்ளது."
***
AD/IR/RJ/KPG
(Release ID: 1907271)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam