பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2023 11:15AM by PIB Chennai

நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

 

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

 

" நமது தேசத் தந்தைக்கும், தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். இது நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பல்வேறு வகையான அநீதிகளுக்கு எதிரான உறுதியான முயற்சியாக இது நினைவுகூரப்படும்."

***

SRI/CJL/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1906055) வருகையாளர் எண்ணிக்கை : 207