பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல திரைப்பட ஆளுமை திரு சதிஷ் கௌஷிக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 09 MAR 2023 12:46PM by PIB Chennai

பிரபல திரைப்பட ஆளுமை திரு சதிஷ் கௌஷிக் மறைவுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“பிரபல திரைப்பட ஆளுமை திரு சதிஷ் கௌஷிக்கின் எதிர்பாராத இறப்பு கவலையளிக்கிறது.  தனது சிறந்த நடிப்பாலும், இயக்கத்தாலும் மனதை வென்ற படைப்பாளியாக அவர் திகழ்ந்தார்.  அவருடைய பணி தொடர்ந்து ரசிகர்களை பரவசம் அடைய செய்யும். அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.”  

***

AD/IR/RJ/KPG

 


(रिलीज़ आईडी: 1905263) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam