பிரதமர் அலுவலகம்
நமது விவசாயிகளின் வாழ்வில் நீண்ட கால மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒரு பகுதி நானோ யூரியா : பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAR 2023 6:15PM by PIB Chennai
இந்திய விவசாயிகளின் வாழ்வில் நீண்ட கால அடிப்படையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நானோ யூரியா ஒரு பகுதி என பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திருமதி. ஷோபா கரந்தலாஜேவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இது நமது விவசாயிகளின் வாழ்வில் நீண்ட கால மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.”
***
AP/PLM/SG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1904025)
வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam