பிரதமர் அலுவலகம்
நைஜீரிய அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக திரு.போலா அகமது டினுபுவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
03 MAR 2023 3:32PM by PIB Chennai
நைஜீரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மரியாதைக்குரிய திரு.போலா அகமது டினுபுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மரியாதைக்குரிய திரு.போலா அகமது டினுபுவுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது தலைமையின் கீழ் இந்திய – நைஜீரிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நான் எதிர்நோக்கி உள்ளேன்.”
***
(Release ID: 1903892)
AP/PLM/SG/KPG
(Release ID: 1903938)
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam