பிரதமர் அலுவலகம்
இசஞ்சீவனி செயலி மூலம் 10 கோடி தொலை மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
17 FEB 2023 10:26AM by PIB Chennai
இசஞ்சீவனி செயலியில் 10 கோடி தொலை மருத்துவ ஆலோசனைகள் என்னும் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டரை பகிர்ந்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“10,00,00,000 தொலை மருத்துவ ஆலோசனைகள் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இந்தியாவில் வலுவான டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் அனைத்து மருத்துவர்களையும் நான் பாராட்டுகிறேன்.”
***
(Release ID: 1900032)
VL/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1900064)
आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam