பிரதமர் அலுவலகம்
‘அம்ரித்பெக்ஸ்2023’ தேசிய தபால்தலை கண்காட்சியில் தீவிரமாக பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
15 FEB 2023 10:19AM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தபால்தலை கண்காட்சியான ‘அம்ரித்பெக்ஸ்2023’ல் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றது குறித்து, தபால்தலை சேகரிப்பு மற்றும் கடிதம் எழுதுவதில் ஆர்வம் காட்ட இது ஒரு சிறந்த வழியாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியா போஸ்ட்டின் ட்விட்டருக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் கூறியிருப்பதாவது;
"தபால்தலை சேகரிப்பு மற்றும் கடிதம் எழுதுவதில் ஆர்வம் காட்டுவதற்கு இது நல்ல வழி. அதிகமான இளைஞர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
***
(Release ID: 1899279)
SRI/PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1899321)
வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam