பிரதமர் அலுவலகம்
ஏரோ இந்தியா 2023 காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 FEB 2023 3:50PM by PIB Chennai
ஏரோ இந்தியா 2023 காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“ஏரோ இந்தியா 2023 பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை வெளிப்படுத்துகிறது. தங்களது புதுமைகளைக் காட்சிப்படுத்தும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை இது ஒருங்கிணைத்துள்ளது.”
“ஏரோ இந்தியா 2023 சிறப்பு மிக்க கர்நாடகா அரங்கத்தைப் பார்வையிட்டேன், விண்வெளித் துறையில் கர்நாடகாவின் சிறப்பான பங்களிப்பால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.”
***
(Release ID: 1898779)
AP/PLM/UM/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1898810)
வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam