பிரதமர் அலுவலகம்

ஐஎன்எஸ் விக்ராந்த்தில் சிறிய ரக போர் விமானத்தை (கடற்படை) விமானிகள் தரையிறக்கினர்

தற்சார்பு இந்தியாவிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 08 FEB 2023 10:00AM by PIB Chennai

ஐஎன்எஸ் விக்ராந்த்தில் சிறிய ரக போர் விமானத்தை (கடற்படை) விமானிகள் தரையிறக்கியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

     கப்பல்படையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளரின் டுவிட்டுக்கு பதிலளித்த பிரதமர், தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

“மிகச்சிறப்பு! தற்சார்பு இந்தியா தொடர்பான முயற்சிகள் முழு வீச்சில் உள்ளது.”

***

(Release ID: 1897188)

SMB/GS/UM/RR



(Release ID: 1897238) Visitor Counter : 105