பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினவிழாவில் பங்கேற்றமைக்காக அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியிக்கு பிரதமர் நன்றி

Posted On: 26 JAN 2023 4:11PM by PIB Chennai

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பித்த  எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  நாட்டின் 74-வது குடியரசு தின விழாவில் அதிபர் எல்-சிசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில்பங்கேற்று சிறப்பித்தமைக்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.    

*****

 

AP / ES / DL


(Release ID: 1893949) Visitor Counter : 219