பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 14 JAN 2023 1:06PM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

" நாடாளுமன்ற உறுப்பினர் திரு  சந்தோக் சிங் சவுத்ரி ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி."

 

*****

 

PKV / DL


(रिलीज़ आईडी: 1891250) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam