பிரதமர் அலுவலகம்
‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியின் கீழ் இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
10 JAN 2023 10:36PM by PIB Chennai
‘மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில், “130 கோடி இந்தியர்களின் வலிமையையும், திறன்களையும் மற்றும் சுயசார்பு அடையும் உறுதியையும் எடுத்துரைக்கும் தலைசிறந்த செயல்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
*****
(Release ID: 1890146)
IR/RB/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1890173)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Malayalam
,
Manipuri
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada