பிரதமர் அலுவலகம்
நமது கலாச்சார வேர்களை இணைப்பதற்கு கங்கா விலாஸ் தனித்துவமான வாய்ப்பாக அமைந்துள்ளது : பிரதமர்
Posted On:
11 JAN 2023 9:29AM by PIB Chennai
நமது கலாச்சார வேர்களை இணைப்பதற்கும், இந்தியாவின் பன்முகத்தன்மையின் அழகான அம்சங்களை கண்டறிவதற்கும், உலகின் நீளமான ஆற்றுக் கப்பலான க்ருஸ் தனித்துவமான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவாலின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்;
நமது கலாச்சார வேர்களை இணைப்பதற்கும், இந்தியாவின் பன்முகத்தன்மையின் அழகான அம்சங்களை கண்டறிவதற்கும், உலகின் நீளமான ஆற்றுக் கப்பலான க்ருஸ் தனித்துவமான வாய்ப்பாக அமைந்துள்ளது.”
***
(Release ID: 1890161)
IR/AG/RR
(Release ID: 1890172)
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam