பிரதமர் அலுவலகம்
பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி அறிந்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்
Posted On:
09 JAN 2023 9:20AM by PIB Chennai
பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி அறிந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சேதம் விளைவித்தல் பற்றிய செய்தி ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ஜனநாயக மரபுகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். பிரேசிலிய நிர்வாகத்திற்கு எங்களின் முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் தெரிவிக்கிறோம்”
***
SMB/AG/RJ
(Release ID: 1889713)
Visitor Counter : 216
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam