பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் டெஹம்டன் உத்வாடியாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 JAN 2023 10:00PM by PIB Chennai

டாக்டர் டெஹம்டன் உத்வாடியாவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில்  பிரதமர் கூறியிருப்பதாவது :

"டாக்டர் டெஹெம்டன் உத்வாடியா மருத்துவத் துறையில் ஓர் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றுள்ளார். அவரது புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும்,  சிகிச்சை முறைகளில் காலத்திற்கேற்ப இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும் பரவலாக மதிக்கப்படுகிறார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.”

*****

CR/SMB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 1889706) வருகையாளர் எண்ணிக்கை : 156