பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 DEC 2022 8:41AM by PIB Chennai

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிஏசு கிறிஸ்துவின் உன்னதமான சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ளார்

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

" கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சிறப்பான இந்நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வளர்க்கட்டும். ஏசு கிறிஸ்துவின் உன்னதமான சிந்தனைகளை நாம் நினைவுகூர்வோம்; சமூகத்திற்கு சேவை செய்வதை வலியுறுத்துவோம்."

**************

SM/SMB/DL


(रिलीज़ आईडी: 1886496) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam