பிரதமர் அலுவலகம்
கோவா விடுதலை நாளில் கோவா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
19 DEC 2022 11:31AM by PIB Chennai
கோவா விடுதலை நாளில் கோவா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“கோவா மக்களுக்கு கோவா விடுதலை நாள் வாழ்த்துக்கள். கோவா விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியாக இருந்த அனைவரின் துணிவையும் முக்கியமான பங்களிப்பையும் இந்நாளில் நாம் நினைவுகூர்வோம். அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டுள்ள நாங்கள் கோவாவின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுகிறோம்.”
**************
(Release ID: 1884696)
AP/SMB/RR
(Release ID: 1884742)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam