பிரதமர் அலுவலகம்

ராதா சோமி சத்சங் பியாஸூக்கு பிரதமர் வருகை

Posted On: 05 NOV 2022 8:07PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 05-11-2022 அன்று ராதா சோமி சத்சங் பியாஸை பார்வையிட்டார். அவர் பாபா குரீந்தர் சிங் தில்லானுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள செயல்பாடுகளைப் பார்த்தார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

“ராதா சோமி சத்சங் பியாஸைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  அவர்கள் செய்து வரும் சிறப்பான பணிகளைப் பார்க்கிறேன்.

பாபா குரீந்தர் சிங் தில்லான் ஜியுடன் ஒரு நல்லிணக்க சந்திப்பு.  அவருடைய சேவை தொடர்பான ஆர்வம் போற்றத்தக்கது மற்றும் உத்வேகமளிக்கிறது”.

*************



(Release ID: 1874076) Visitor Counter : 84