பிரதமர் அலுவலகம்
ஐசிசி டி20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2022 11:00PM by PIB Chennai
விராட் கோலியின் உறுதியான இன்னிங்ஸுக்காக அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்
ஐசிசி டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாகப் போராடி வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“இந்திய அணி நன்றாக போராடி வெற்றிபெற்றுள்ளது! இன்று வெகு சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள். விராட்கோலியின் @imVkohli அற்புதமான இன்னிங்ஸிற்காக சிறப்புப் பாராட்டு, அதில் அவர் குறிப்பிடத்தக்க உறுதியை வெளிப்படுத்தினார். இனி வரும் விளையாட்டுகளுக்கும் வாழ்த்துக்கள்”
********
(வெளியீட்டு அடையாள எண்: 1870607)
வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam