பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லடாக்கில் உள்ள துர்தக் மக்களின் தூய்மை இந்தியா இயக்கம் மீதான ஆர்வத்திற்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் பிரதமர் வணக்கம் செலுத்துகிறார்

Posted On: 03 OCT 2022 9:54PM by PIB Chennai

லடாக்கில் உள்ள துர்தக் மக்களின் தூய்மை  இந்தியா இயக்கம் மீதான ஆர்வம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வணக்கம் தெரிவித்துள்ளார்.

ஏ ஏன் ஐ  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள  ஒரு செய்தியைப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்;

"லடாக்கில் உள்ள துர்தக் மக்கள், இந்தியாவில் தூய்மையை பராமரிப்பதற்காக அவர்களது ஒன்றிணைந்த ஆர்வத்திற்காகவும் தொலைநோக்குப் பார்வைக்காகவும் அவர்களை வணங்குகிறேன்."

*******


(Release ID: 1864979) Visitor Counter : 161