பிரதமர் அலுவலகம்
சர்வதேச ஆடவர் கால்பந்து போட்டியில் அதிக கோல் எடுத்த மூன்றாவது வீரராக இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி அங்கீகரிக்கப்பட்டது குறித்து பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
28 SEP 2022 11:20PM by PIB Chennai
சர்வதேச ஆடவர் கால்பந்து போட்டியில் அதிக கோல் எடுத்த மூன்றாவது வீரராக இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி அங்கீகரிக்கப்பட்டது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் ட்விட்டருக்கு பிரதமர் அளித்துள்ள பதிலில்,
“பாராட்டுகள் சுனில் சேத்ரி! இது நிச்சயமாக இந்தியாவில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் @chetrisunil11”
**************
(Release ID: 1863205)
(रिलीज़ आईडी: 1863257)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam