பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கென்ய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு எச்.இ. வில்லியம் எஸ் ரூட்டோவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 07 SEP 2022 5:46PM by PIB Chennai

கென்ய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு எச்.. வில்லியம் எஸ் ரூட்டோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

“கென்ய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எச்.. வில்லியம் எஸ் ரூட்டோவுக்கு வாழ்த்துகள்.

நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக அவருடன் நெருங்கி பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

************** 


(Release ID: 1857598) Visitor Counter : 153