பிரதமர் அலுவலகம்
2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2022 11:56PM by PIB Chennai
2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அபாரமான திறமையையும், விடாமுயற்சியையும் இந்திய அணி வெளிப்படுத்தியதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“இன்று நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் #AsiaCup2022 இந்திய அணி #TeamIndia அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடியது. அபாரமான திறமையையும், விடாமுயற்சியையும் அணி வெளிப்படுத்தியது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள்.”
*****
(Release ID: 1855139)
(வெளியீட்டு அடையாள எண்: 1855213)
வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada