பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
Posted On:
09 AUG 2022 1:06PM by PIB Chennai
மகாராஷ்டிர அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
புதுதில்லி, ஆகஸ்ட் 09, 2022:
மகாராஷ்டிர அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். நிர்வாக அனுபவம் மற்றும் சிறந்த ஆளுகையை வழங்குவதற்கான அதீத விருப்பத்தின் கலவையாக இந்த குழு அமைந்துள்ளது. மாநில மக்களுக்கு சேவை புரிய எனது நல்வாழ்த்துகள்.”
*******
(Release ID: 1850239)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam