பிரதமர் அலுவலகம்
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2022 8:32AM by PIB Chennai
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய பவினா பட்டேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
“பாராட்டுக்குரிய பவினா பட்டேல் @BhavinaOfficial, நமக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தமது முதல் பதக்கமாக, பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உயரிய தங்கப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அவரது சாதனை, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பவினாவின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.”
•••••••••••••
(வெளியீட்டு அடையாள எண்: 1849306)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam