பிரதமர் அலுவலகம்
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 JUL 2022 9:51AM by PIB Chennai
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விளையாட்டு ஆணையகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த பிரதமர் கூறியதாவது:
“நமது தனித்துவம் வாய்ந்த விளையாட்டு வீரர்களுள் ஒருவரது மிகச்சிறந்த சாதனை!
உலக சாம்பியன்ஷிப் #WorldChampionships போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு @Neeraj_chopra1 வாழ்த்துகள். இந்திய விளையாட்டுத் துறைக்கு இது ஒரு சிறப்பான தருணம். நீரஜ்ஜின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
***************
(रिलीज़ आईडी: 1844362)
आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam