பிரதமர் அலுவலகம்
தமிழ் தேசபக்தி பாடலை அருணாச்சல பிரதேச சகோதரிகள் பாடியதை கவனித்த பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்
प्रविष्टि तिथि:
20 JUL 2022 3:12PM by PIB Chennai
சுப்ரமணிய பாரதியின் தமிழ் தேசபக்திப் பாடலை அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் பாடுவதைப் பார்த்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்.”
***************
(Release ID: 1843036)
(रिलीज़ आईडी: 1843059)
आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam