பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 10 JUL 2022 9:01AM by PIB Chennai

ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:

ஆஷாதி ஏகாதசி என்ற நன்னாளை முன்னிட்டு வாழ்த்துகள். பகவான் விட்டலின் ஆசீர்வாதங்கள் நமக்குத் தொடர்ந்து கிடைத்து, நம் சமூகத்தின் மகிழ்ச்சி உணர்வு பெருகட்டும். வார்க்காரி பாரம்பரியம் மற்றும் பந்தர்ப்பூரின் பக்தி பற்றி முந்தைய மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சியில் நாம் பேசி்ய சில தகவல்களைப் பகிர்கிறேன்.”

**********


(रिलीज़ आईडी: 1840517) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam