பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜிஎஸ்டிக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 01 JUL 2022 2:27PM by PIB Chennai

5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜிஎஸ்டிக்கு பாராட்டு  தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்’ மற்றும்  ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற தொலைநோக்கு பார்வையை  பூர்த்தி செய்துள்ள மிகப்பெரிய வரி சீர்திருத்தம் இது என்று கூறியுள்ளார்.

 மைகவ்இந்தியா மூலமான ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்’ மற்றும்  ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற தொலைநோக்கு பார்வையை  பூர்த்தி செய்துள்ள மிகப்பெரிய வரி சீர்திருத்தமான #ஜிஎஸ்டியின் 5 ஆண்டுகளை நாம் நிறைவு செய்துள்ளோம்.”

***************


(रिलीज़ आईडी: 1838537) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Odia , English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam