பிரதமர் அலுவலகம்
மருத்துவர்கள் தினத்தன்று மருத்துவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 JUL 2022 9:23AM by PIB Chennai
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், உயிர்களைப் பாதுகாப்பதிலும், பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் அவர்களது முக்கிய பணியைப் பாராட்டியுள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“உயிர்களைப் பாதுகாப்பதிலும், நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும், முக்கிய பங்கு வகிக்கும் கடும் உழைப்பாளிகளான மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்”.
***************
(रिलीज़ आईडी: 1838484)
आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam